Wednesday, June 3, 2009

உடல் வளர்ச்சி

நமது உடம்பில் பத்து மில்லியனுக்கும் மேலாக, உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லும் வளர்ந்து பின்பு இரண்டாகும். பின்பு இவை நான்காகும். இப்படி செல்கள் பிரிந்து பிரிந்து வளர்வதால் ஒவ்வொரு நாளும் தசைகளிலும், எலும்புகளிலும் புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பழைய உயிரணுக்கள் மடிந்து நமது உடலுக்கு வளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு காரணமான நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு மண்டலத்திற்கு துணை செய்து வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் உதவுகிறது.

No comments:

Post a Comment