Wednesday, June 3, 2009

ரோமங்கள்

  • சராசரியாக மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து லட்சம்.
  • நமது உடம்பில் உ‌ள்ளங்கை, பாதங்களின் கீழ் பகுதி ம‌ற்று‌ம் உத‌ட்டி‌ல் மட்டுமே ரோமங்கம் வளராது.
  • அலுமினியக் கம்பிக்கு இணையாக நம்முடைய கூந்தல் உறுதியானது.

No comments:

Post a Comment